அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவு
2023-04-28 14:34:09

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 1.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் வணிக அமைச்சகம் 27ஆம் நாள் வெளியிட்ட மதிப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன.  இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருந்த 2.6 விழுக்காடு மற்றும் சந்தையில் எதிர்பார்க்கப்பட்ட 2 விழுக்காடு ஆகியவற்றை விடவும் குறைவு என்பது குறிப்பிட்டத்தக்கது.