மே முதல் நாள் விடுமுறையில் 24 கோடி பயணிகள்
2023-05-01 16:51:29

இவ்வாண்டு மே முதல் நாள் அன்று, 2020ம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகமானோர், பயணங்களை மேற்கொண்டனர். 5 நாட்கள் விடுமுறையில் 24 கோடி பேர் சுற்றுலா பயணம் மேற்கொள்வர். இந்த எண்ணிக்கை, 2019ம் ஆண்டை விட 4 விழுக்காடு அதிகம் என்று சீனச் சுற்றுலா ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

பெரும் தரவுகளின்படி, ஏப்ரல் 29ம் நாள் பல்வேறு மாவட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்துள்ளது. அவற்றில், குவாங்ச்சோ, செங்து, பெய்ஜிங், ஷென்ச்சேன், ஹாங்காய் முதலியவை மிகவும் பிரபலமாக உள்ளன.