சர்வதேச சதுரங்க ஆட்டத்தில் சீனர் சாம்பியன்
2023-05-01 16:42:29

கசகஸ்தான் தலைநகர் அஸ்டனாவில் 30ம் நாள் நடைபெற்ற 2023 ஆடவர் சர்வதேச சதுரங்க ஆட்டத்தின் இறுதிச் சுற்றில், சீனாவின் டிங் லீ ரென், ரஷியாவின் லன் நெபொம்னியாச்சியைத் தோற்கடித்து, உலக சாம்பியன் பட்டம் வென்றார். அவர், சர்வதேச சதுரங்க ஆட்ட வரலாற்றில் 17வது சாம்பியனாகவும், சீனாவின் முதலாவது ஆடவர் பிரிவில் சாம்பியனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1991ம் ஆண்டில் ஷேய் ஜுன், மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.