சூடானிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்துள்ள சீனர்களை வெளியேற்றும் 2வது விமானம்
2023-05-03 17:00:20

சூடானிலிருந்து சீனர்களை மீட்கும் விதம் 2வது விமானம் மே 2ஆம் நாளிரவு பெய்ஜிங்கை வந்தடைந்தது. சௌதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 140க்கும் மேற்பட்ட சீனர்கள் பயணித்தனர்.

இதற்கு முன்னர், சூடானிலிருந்து முதலாவது விமானம் ஏப்ரல் 29 காலை பெய்ஜிங்கை வந்தடைந்தது. இதுவரை பெரும்பாலான சீனர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.