சின்ஜியாங்கில் கால்நடை மீட்புதவி
2023-05-04 11:49:49

சின்ஜியாங் அல்டாய் பிரதேசத்தில் காவற்துறையினர்களின் உதவியுடன், சேற்றில் சிக்கியுள்ள கால்நடை மீட்கப்பட்டுள்ளது.