மியாவ் இனத்தின் பாரம்பரிய சகோதரிகள் தினம்
2023-05-04 11:45:48

மே 2ஆம் நாள் சீனாவின் குய்சோ மாநிலத்தின் ஜியான் டொங்நான் பகுதியில் மியாவ் இனத்தின் சகோதரிகள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா, அங்குள்ள மியாவ் இன மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரிய திருவிழாவாகும். நாட்டுப்புற வடிவமாகவும், காதல் மற்றும் சமூகத் தொடர்பு வழிமுறையாகவும் திகழும் இவ்விழா, ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடையது.