சீனாவில் திரைப்பட வசூல் 150 கோடி யுவானைத் தாண்டியது
2023-05-04 10:43:49

தொடர்புடைய புள்ளிவிவரங்களின் படி, மே தின விடுமுறை நாட்களில் சீனாவில் திரைப்படங்களின் வசூல் 150 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சீனத் திரைப்பட வளர்ச்சி வரலாற்றில் மே தின விடுமுறையின் போது ஈட்டப்பட்ட இவ்வசூல் 3வது இடத்தில் வகிக்கிறது.