சென்ஃபேங் படிமுறை வயல்கள்
2023-05-04 11:46:42

தற்போது, சீனாவின் குய்சோ மாநிலத்தின் சோங்ஜியாங் மாவட்டத்திலுள்ள சென்ஃபேங் ஊரில் படிமுறை வயல்கள் உழவுக் காலத்தில் நுழைந்துள்ளது. இங்குள்ள அழகான காட்சிகள் உங்களுக்காக.