சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பனிவயல் பயணம்
2023-05-05 10:09:39

மே தின விடுமுறைக்குப் பிறகு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பாசூ மாவட்டத்தின் ரென்வூ ஏரி பக்கத்தில் யாலொங் பனிவயல் காட்சிகள் ஈர்ப்பு மிக்கது. பயணிகள் இங்கு பயணம் மேற்கொண்டு, பனிக் கட்டி உருகுதல் காட்சியை ரசிக்கின்றனர்.