ஓவியம் போல் யிசாங் நகரம்
2023-05-05 10:05:31

ஹூபெய் யிசாங் நகரில் மழை பெய்தது. இப்பின்னணியில் யாங்சி ஆறு இந்நகரைத் தாண்டுகிறது. தெளிந்த நீர்-பசுமை அடர்ந்த மலை பனிப் புகார் நிறைந்த ஓவியம் எடுத்துக்காட்டப்படுகிறது.