ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள தியான்சோ-6 சரக்கு விண்கலம்
2023-05-07 18:36:12

சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் தியான்சோ-6 சரக்கு விண்கலம் அதை ஏற்றிச்செல்லும் ஏவூர்தியுடன் இணைந்து மே 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை,  ஹைனானின் வென்சாங் ஏவுதளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டப்படி, தயார் நிலையில் உள்ள இந்தச் சரக்கு விண்கலம் வரும் நாட்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.