ஜப்பானின் தலைமை அமைச்சர் தென்கொரியாவில் பயணம்
2023-05-07 18:30:05

ஜப்பானின் தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா மே 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தென்கொரியா சென்றடைந்து, அந்நாட்டில் 2 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அன்று மாலை, ஃபுமியோ கிஷிடா தென்கொரிய அரசுத் தலைவர் யூன் சுக் இயோலுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.