சீனத் திரைப்படங்களின் வசூல்: 2000 கோடி யுவான்
2023-05-07 18:29:00

மே 7ஆம் நாள் வரை, 2023ஆம் ஆண்டில் சீனத் திரைப்படங்களின் வசூல் 2000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.