ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நார்வே நாடுகளில் சீன வெளியுறவு அமைச்சர் பயணம்
2023-05-08 18:48:42

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அழைப்பை ஏற்று, சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் மே 8 முதல் 12ஆம் நாள் வரை  இந்த மூன்று நாடுகளில் அடுத்தடுத்து பயணம் மேற்கொள்வதாக,  சீன வெளியுறவு அமைச்சகம்  திங்கள்கிழமை அறிவித்தது.