அழகான கிராமப்புறக் காட்சிகள்
2023-05-08 14:45:32

மே 7ஆம் நாள் குய்சோ மாநிலத்தின் சியன்தொங்நான் மியாவ் மற்றும் தொங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் படிமுறை வயல்கள், பச்சை மலைகள், ஆறுகள் மற்றும் கிராமங்களுடன் இணைந்து, அழகிய ஓவியம் போன்று உருவெடுத்துள்ள காட்சி.