ஹுஜோ நகரின் தேயிலை வளர்ச்சி
2023-05-08 14:39:12

கோடைகாலக் தொடக்கம் எனும் சூரிய பருவத்தில், ட்சேஜியாங் மாநிலத்தின் ஹுஜோ நகரிலுள்ள சாங்சிங் மாவட்டத்தில், தேயிலை எடுக்கும் காலம் துவங்கியுள்ளது. உள்ளூர் தேயிலை விவசாயிகளின் வருமானம் தேயிலை துறையின் வளர்ச்சியுடன் அதிகரித்து வருகிறது.