முதலாவது வடகிழக்கு ஆசிய கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி
2023-05-08 14:42:37

முதலாவது வடகிழக்கு ஆசிய கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி மே 7ஆம் நாள் சீனாவின் வடக்கிழக்கிலுள்ள ஹார்பின் நகரில் துவங்கியது.