கனடாவில் ஊர்ந்து செல்லும் விலங்கு மற்றும் தாவர கண்காட்சி
2023-05-09 11:40:57

கனடாவின் டோரொண்டொ மிஸிசோஜா பிரதேசத்தில் ஊர்ந்து செல்லும் விலங்கு மற்றும் தாவர கண்காட்சியில் பல்வகை பாம்பு, பல்லி மற்றும் சிலந்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதிகமான ரசிகர்களை இக்கண்காட்சி ஈர்த்துள்ளது.