ஷன்தோங் மாநிலத்தின் கடற் பாசி ஊர்
2023-05-09 11:08:22

ஷன்தோங் மாநிலத்தின் ரொன்செங் நகரம், சீனாவின் கடற் பாசி ஊர் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 4 இலட்சத்து 30 ஆயிரம் டன் கடற் பாசிகள் இந்நகரில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறன. இதில் உப்பிட்ட கடற் பாசி பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் வரவேற்கப்படுகின்றன.