சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர் தங்து வரும் யாங்சோ
2023-05-09 11:33:58

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் யாங்சோ நகரின் ஜியாங்து மாவட்டம், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் வாய்ந்த சமூக மற்றும் பண்பாட்டு மதிப்பை வெளிக்கொணர்ந்து வருகிறது. பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் மற்றும் சுற்றுலாத் துறையின் ஆழமான, ஒன்றிணைப்பான வளர்ச்சியை இம்மாவட்டம் துரிதப்படுத்தியுள்ளது. பல்வேறு அம்சங்களிலான புதிய சுற்றுலாத் துறையை உருவாக்கியுள்ளது. பயணிகள் சுற்று பயணம் மேற்கொள்ளும் போது, ஈர்ப்பு மிகுந்த பண்பாட்டு நடவடிக்கைகளை ரசிக்கலாம்.