ஜப்பானின் உண்மையான ஊதிய வருமானம் தொடர்ச்சியாக குறைவு
2023-05-09 18:31:29

உயர் பணவீக்கத்தின் பாதிப்பால் விலைவாசி உயர்வின் காரணியை விலக்கி மார்ச் மாதத்தில் ஜப்பானில் உண்மையான ஊதிய வருமானம் கடந்த 12 மாதங்களில் தொடர்ச்சியாக குறைந்து  பிப்ரவரியை விட, 2.9விழுக்காடு சரிவடைந்தது என்று  அந்நாட்டின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் 9ஆம் நாள் வெளியிட்ட முதற்கட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு முதல், இறக்குமதிப் பொருட்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், ஜப்பானில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.