முப்பரிமாண ரோபோட் கட்டிய கட்டிடம்
2023-05-10 10:23:33

ஜெர்மன் ஹைதெல்லெர்க் நகரில் முப்பரிமாண அச்சு நுண்மதி நுட்ப இயந்திர மனிதர் அச்சு தொழில் நுட்பத்தால் ஐரோப்பாவில் மிகப் பெரிய முப்பரிமாண கட்டிடம் தயாரித்து வருகிறது. இக்கட்டிடம், ஜூலையில் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினி தொகுதி வழங்கியாக இது பொருத்தப்படும்.