அழகான மத்திய ஆசிய நாடுகள்
2023-05-10 09:48:18

சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு மே 18 முதல் 19ஆம் நாள் வரை, ஷான்சி மாநிலத்தின் சி ஆன் நகரில் நடைபெற உள்ளது. மத்திய நாடுகள் நீண்டகால வரலாறுடையவை. இந்நாடுகள் அழகாகவும் செழுமையாகவும் விளங்குகின்றன.