இந்தியாவில் சில்லு தயாரிப்பு ஊக்கத் திட்டம் மீண்டும் அறிவிப்பு
2023-05-10 17:00:14

இந்தியாவின் சில்லு தயாரிப்புகளை ஊக்கவிக்கும் விதமாக, 1000கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஊக்க தொகை மற்றும் உதவியைப் பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறையை மீண்டும் தொடங்கி வைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் 10ஆம் நாள் செய்தி வெளியிட்டது.