எழில் மிக்க கோடைகால புல்வெளி காட்சி
2023-05-10 10:13:00

சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் குலொன்பேல் நகரில் கோடைகாலத்தில் பசுமையான புல்வெளிகளில் சுற்றித்திரியும், குதிரைகள், ஆடுகள் முதலிய காட்சிகளை மக்கள் ரசிக்கலாம்.