புத்தாக்க ஆற்றல் மிக்க சியோங்ஆன் புதிய பகுதி
2023-05-11 10:14:52

மானுட இனத்தின் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் 1770 சதுரகிலோமீட்டர் பரப்பளவுள்ள சியோங்அன் புதிய பகுதியில், புத்தாக்க ஆற்றல் மற்றும் வளர்ச்சிப் போக்கினை உணர்ந்து கொள்ள முடியும்.