அரண்மனை அருங்காட்சியகத்தில் திபெத் பண்பாட்டுக் கண்காட்சி
2023-05-11 10:16:05

பெய்ஜிங்கிலுள்ள அரண்மனை அருங்காட்சியகத்தில் திபெத் பண்பாடு பற்றிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. பயணிகளைப் பெரிதும் ஈர்த்த இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 500 பொருட்களின் மூலம், பல்லாயிரம் ஆண்டுகளாக திபெத் மக்கள், சீனாவின் மற்ற இன மக்களுடன் இணைந்து, வண்ணமயமாக்க சீனப் பண்பாட்டை உருவாக்கியதை உணர்ந்து கொள்ளலாம்.