உக்ரைன், ரஷியா உள்ளிட்ட 5 நாடுகளில் சீன பிரதிநிதி பயணம்
2023-05-12 20:05:38

மே 15ஆம் நாள் முதல், சீன அரசின் ஐரோப்பிய மற்றும் ஆசிய விவகாரத்துக்கான சிறப்பு பிரதிநிதி லீ ஹுய், உக்ரைன், போலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷியா ஆகிய 5 நாடுகளில் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு, அரசியல் மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து பல்வேறு தரப்புகளுடன் தொடர்பு மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 12ஆம் நாள் வெளிக்கிழமை தெரிவித்தது.