கால்வாயிக்கிணங்க வளர்க்கப்பட்ட சாங்சோ நகரம்
2023-05-12 11:16:48

பெய்ஜிங்-ஹாங்சோ பெரிய கால்வாய் மொத்தம் 1794 கிலோமீட்டர் நீளமுடையது. உலகத்தில் மிக நீளமான பழைய கால்வாயாக இது திகழ்கிறது. ஹேபெய் மாநிலத்தின் சாங்சோ பகுதியில் இந்த கால்வாய் 253 கிலோமீட்டர் நீளமுடையது. கடந்த சில ஆண்டுகளாக, கால்வாய் தொடர்புடைய பண்பாட்டுக் கட்டுமானம் சாங்சோ நகரில் முன்னேற்றப்பட்டு வருகிறது. கிராம வளர்ச்சி மற்றும் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இது துணைப் புரியும்.