மும்பை விலங்கு பூங்காவிலுள்ள வங்காளப் புலி
2023-05-12 11:14:06

2023ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் இந்தியாவின் மும்பை விலங்குகள் பூங்காவில், வங்காளப் புலி ஒன்று, தனது குட்டிகளுடன் குளத்தில் குதித்து சூட்டைத் தணித்தது.