2023ஆம் ஆண்டு சீனத் தொழில் சின்னங்களின் பொருட்காட்சி துவக்கம்
2023-05-12 11:15:21

2023ஆம் ஆண்டு சீனத் தொழில் சின்னங்களின் பொருட்காட்சி மே 10ஆம் நாள் ஷாங்காயில் துவங்கியது. 60 ஆயிரம் சதூர மீட்டர் நிலப்பரப்புடைய அரங்கில் சுமார் 1000 தொழில் நிறுவனங்கள் ஒன்றுக்கூடி, சீனத் தொழில் சின்னங்களின் உள்ளார்ந்த ஆற்றலைக் காட்டின.