© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கசாகஸ்தான் அரசுத் தலைவர் டோகயேவ், முன்பு 8 ஆண்டுகள் சீனாவில் பணி புரிந்தார். ஓய்வு நேரத்தில் அவர் மிதி வண்டியின் மூலம் பெய்ஜிங்கிலுள்ள ஹுதுங் எனும் பழமை வாய்ந்த தெருக்களில் பயணம் மேற்கொண்டார். சீன மொழியை நன்றாகக் கற்றுக் கொண்டார் அவர். சீன உணவுகளும் சீன எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளும் அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளன. சீனா மற்றும் சீன மக்களின் மீது அவரின் கருத்து என்ன? தற்போதைய சர்வதேச நிலைமை பற்றி அவருடைய கருத்து என்ன? இக்காணொளியைப் பாருங்கள்.