© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அன்னையர் தினத்தையொட்டி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தனது தாய் பற்றிய உணர்வை வெளியிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட விருந்தில் அவர் கூறுகையில்,
அதிகமான தொலைவும், வேலையும் இருந்த போதிலும், உண்மையான உணர்வுகளை மறக்கக் கூடாது என்றார்.
2023ஆம் ஆண்டை முன்னிட்டு சீன அரசுத் தலைவராக ஷி ச்சின்பிங் 10ஆவது முறையாக புத்தாண்டு உரை நிகழ்த்தினார். இவ்வுரையின் தொலைகாட்சி ஒலிப்பரப்பில் அவர் மனைவியுடன் அம்மாவின் கையை பற்றியவாறு நிற்கும் நிழற்படம் காணப்பட்டது.
தலைசிறந்த மரபு கொண்ட குடும்பத்திலிருந்து வந்த ஷி ச்சின்பிங், மக்களை மனதில் மிக உயர்வான இடத்தில் வைத்து வருகின்றார். ஷி ச்சின்பிங் அனைத்து குடும்பங்களின் இன்பமான வாழ்க்கைக்கும் விடா முயற்சியுடன் வேலை செய்து வருகின்றார்.