விவசாயிகள் கோல் அறுவடை செய்யும் காட்சிகள்
2023-05-15 15:16:48

குய்சோ சுன்யீ நகரில், கோல் முதிர்ச்சி அடைந்துள்ளது. உள்ளூர் பிரதேசத்தின் விவசாயிகள் சுறுசுறுப்பாக கோல்களை அறுவடை செய்து வருகின்றனர். நெல் நாற்று நடுவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர்.