இந்தியாவில் வெப்ப சலனம் தொடக்கம்
2023-05-15 15:22:51

இந்தியாவில் பல பிரதேசங்களில் வெப்ப சலனம் தொடங்கியுள்ளது. சில பிரதேசங்களில் மிக உயர்வான தட்ப வெட்ப நிலை 44 டிகரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. வெளியே செல்லும் போது, துப்பட்டாக்கள் மற்றும் குடைகளை மகளிர் பயன்படுத்த விரும்புகிறனர்.