ஈரான் மற்றும் எகிப்த்தில் விரைவில் மீண்டும் திறக்கபடும் தூதரகம்
2023-05-15 10:15:34

ஈரான் மற்றும் எகிப்த்தில் விரைவில் தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அதற்குப் பிறகு, ஈரான் மற்றும் எகிப்து அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்றும், மே 14ஆம் நாள், ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் மாலிக்கி தெரிவித்தார்.