ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழப்புக் கூட்டாளியான சீனா
2023-05-15 09:21:03

அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின் படி, சீனாவுக்கும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, இரு தரப்புகளிடையேயான வர்த்தகத் தொகை, 1992ஆம் ஆண்டில் 46 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 2020ஆம் ஆண்டில் 3860 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் சீனா செய்த நேரடி முதலீட்டுத் தொகை 1400 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. சீனா, ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழப்புக் கூட்டாளிகளில் ஒன்றாக மாறியுள்ளது.