துருக்கி அரசுத் தலைவர் தேர்தலுக்கான இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு
2023-05-16 09:34:04

துருக்கி அரசுத் தலைவருக்கான வேட்பாளர்களில் எவருக்கும் பாதியளவுக்கும் மேலான வாக்குகள் கிடைக்காததால், 2023ஆம் ஆண்டின் துருக்கி அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு மே 28ஆம் நாள் நடைபெறவுள்ளது என்று 15ஆம் நாள் துருக்கி உச்ச தேர்தல் ஆணையம் அறிவித்தது.