ஏப்ரலில் சீனத் தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு அதிகரிப்பு
2023-05-16 15:33:56

ஏப்ரலில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு, கடந்த ஆண்டில் இருந்ததை விட 5.6 விழுக்காடு அதிகமாகும். தவிரவும், இது மார்ச் திங்களில் இருந்த்தை விட 0.47 விழுக்காடு குறைவு. ஜனவரி முதல் ஏப்ரல் வரை, இத்தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு, கடந்த ஆண்டை விட 3.6 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டது.