குழு பகைமையை ஏற்படுத்தும் ஜப்பானுக்கு சீனா எதிர்ப்பு
2023-05-16 17:32:54

சீனாவும் ரஷியாவும் சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி தற்போதைய நிலைமையை மாற்றக் கூடாது என்று ஜப்பான் தலைமை அமைச்சர் கிஷிடா அண்மையில் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 16ஆம் நாள் கூறுகையில்,

ஜி7 அமைப்பு உச்சி மாநாட்டின் உபசரிப்பு நாடான ஜப்பான், குழு பகைமையை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு, பிரதேச நலனைச் சீர்குலைத்துள்ளது. இதற்கு சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.