அரசியல் சுய நல நடவடிக்கை மேற்கொண்ட டிரஸ்
2023-05-17 19:11:21

பிரிட்டன் முன்னாள் தலைமை அமைச்சர் லிஸ் டிரஸ் சீனாவின் தைவான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் கூறுகையில்,

பிரிட்டனின் குறிப்பிட்ட சில முன்னாள் அரிசயல்வாதிகள், தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி அரசியலில் சுய லாபம் அடைய முயற்சிக்கின்றனர். டிரஸின் தைவான் பயணம் மிக மோசமான தூதாண்மை நடவடிக்கை என பிரிட்டன் மக்களால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.