உலகத் தொடரவல்ல போக்குவரத்து தினம்
2023-05-17 14:24:12

16ஆம் நாள் ஐ.நா பொது பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீரமானம் ஒன்றில், ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் நாளை தொடரவல்ல போக்குவரத்து தினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடரவல்ல, வெளியேற்றம் குறைந்த cJdJgcd உயர் பயனுள்ள போக்குவரத்து முறைமை, காலநிலை மாற்றத்தைக் குறைத்து, தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்குத் துணை புரியும் என்று இத்தீரமானத்தில் வலியுறுத்தப்பட்டது.