ஷிஆன் நகரில் கஜாகஸ்தான் அரசுத் தலைவர்
2023-05-17 16:07:05

கஜாகஸ்தான் அரசுத் தலைவர் கசிம் ஜோமார்த் டோகயேவ் மே 17ஆம் நாள் மாலை ஷிஆன் நகரைச் சென்றடைந்தார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, அவர் 17 முதல் 19ஆம் நாள் வரை சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.