சீன – மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு முறை உருவானது
2023-05-19 13:47:18

சீன – மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு முறையை உருவாக்குவதாக 19ஆம் நாள் நடைபெற்ற சீன – மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடையே இவ்வுச்சிமாநாடு மாறி மாறி நடைபெறும்.  அடுத்த உச்சிமாநாட்டில் 2025ஆம் ஆண்டு கசகஸ்தானில் நடத்தப்படும்.