சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு தொடக்கம்
2023-05-19 10:34:35

முதலாவது சீன-மத்திய ஆசிய உச்சிநாட்டின் வட்டமேசை கூட்டம் மே 19ஆம் நாள் காலை சிஆன் நகரில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.