திபெத்தில் பனி குகை
2023-05-22 09:59:20

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாங்து நகரில் சுற்றுலா பயணிகள் பனி குகை ஒன்றில் பயணம் மேற்கொண்டனர்.  இந்த குகை 165 நீளம், 26 அகலம், 15 உயரத்திலானது.  திபெத்தில் கண்டறியப்பட்ட பனி குகைகளில் இது பெரிய ஒன்றாகும்.