குய்சோவில் அழகான படிமுறை வயல்கள்
2023-05-22 10:00:41

சீனாவின் குய்ச்சோ மாநிலத்தின் ஜியன்சிநன் புயி மற்றும் மியாவ் இனத் தன்னாட்சி சோவில் அமைக்கப்பட்டுள்ள அழகான படிமுறை வயல்கள் பயணிகளை ஈர்த்து வருகிறது.