ஜொல்மோ லுங்மா சிகரத்தின் ஆய்வு பணி
2023-05-23 16:55:38

23ஆம் நாள் 12:30 மணிக்கு 2023ஆம் ஆண்டு ஜொல்மோ லுங்மா சிகரத்தின் ஆய்வு அணியைச் சேர்ந்த 13 மலை ஏறுபவர்கள், உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக சென்றடைந்தனர். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் அறிவியல் ஆய்வுப் பணி மீண்டும் கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில் மேற்கொள்வது இதுவாகும். இதற்குப் பிறகு, உச்சியிலுள்ள பனி மாதிரி சேகரிப்பு உள்ளிட்ட முக்கியமான ஆராய்ச்சி பணிகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.