கண்களுக்கு விருந்தளிக்கும் வயல் காட்சி
2023-05-23 11:19:13

ஜியாங்சி மாநிலத்தின் ஜிஆன் நகரில் உள்ள வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.