அழகாக தோற்றமளித்துள்ள புல்வெளி
2023-05-23 11:14:14

கோடைக்காலம் தொடங்கியதையடுத்து, வடக்கு சீனாவிலுள்ள ஹுலுன்பெல் புயல்வெளி அழகாக தோற்றமளிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் புல்வெளியின் சூழல் பாதுகாப்புக் கட்டுமானத்தை வலுப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்பம் மூலம் உள்ளூர் கால் நடை வளர்ப்புத் தொழிலை வளர்த்து, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமான அதிகரிப்புக்கு உதவி அளித்து வருகிறது.